BREAKING NEWS

Useful Links

.

R.L LIST- 2015

சனவரி
11.01.2014 - சனி: வைகொண்ட ஈகாதசி
13.01.2014 - திங்கள்: போகி பண்டிகை
17.01.2014 - வெள்ளி: தை பூசம்
பிப்ரவரி
13.02.2014 - புதன்: சாம்பல் புதன்
21.02.2014 - செவ்வாய்: கார்வின் காதர் 15.02.2014 - சனி: மாசிமகம்
27.02.2014 - வியாழன்: மகாசிவராத்திரி
மார்ச்
04.03.2014 - செவ்வாய்: பகவான் வைகொண்ட ஆராதனை
05.03.2014 - புதன்: சாம்பல் புதன்
ஏப்ரல்
14.04.2014 - திங்கள்: அம்பேத்கார் பிறந்த தினம்
17.04.2014 - வியாழன்: பெரிய வியாழன்
20.04.2014 - ஞாயிறு: ஈஸ்டர்
மே
14.05.2014 - புதன்: புத்த ஜெயந்தி /சித்ரா பௌர்ணமி
26.05.2014 - திங்கள்: ஷபேமிராஜ்
ஜூன்
13.06.2014 - வெள்ளி ஷபேபராஅத்
29.06.2014 - ஞாயிறு: ரம்ஜான் நோன்பு முதல் நாள்
ஜூலை
24.07.2014 - வியாழன்: ஷபே காதர்
ஆகஸ்டு
13.08.2014 - ஞாயிறு: ஆடிப்பெருக்கு
08.08.2014 - வெள்ளி: வரலஷ்மி விரதம்
10.08.2014 - ஞாயிறு: ரிக் உபகர்ம /யஜூர்உபகர்ம
11.08.2014 - திங்கள்: காயத்ரி ஜெபம்
29.08.2014 - வெள்ளி: சாம உபகர்ம
செப்டம்பர்
07.09.2014 - ஞாயிறு: ஓணம் பண்டிகை
அக்டோபர்
04.10.2014 - சனி: அர்ஃபா
22.10.2014 - புதன்: தீபாவளி நோண்பு
26.10.2014 - ஞாயிறு: ஹிஜ்ரி 1436 ஆம் வருட பிறப்பு
நவம்பர்
02.11.2014 - ஞாயிறு: கல்லறைத் திருநாள்
06.11.2014 - வியாழன்: குருநானக் ஜெயந்தி
டிசம்பர்
12.2014 - வெள்ளி: கார்த்திகை தீபம்
06.12.2014 - சனி: ஆருத்ரா தரிசனம்
24.12.2014 - புதன் கிருஸ்துமஸ் ஈவ்
31.12.2014 - புது வருட ஈவ்

Sunday, 28 September 2014

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன்கூடியஅடையாளச்சான்று, முகவரிச்சான்று, வருமானச்சான்று, மனைப்பத்திரம்(சார்பதிவாளர்அலுவலகத்தில்பதிவுசெய்தபத்திரம்), தாய்ப்பத்திரம்(இப்போதையபத்திரத்துக்குமுந்தையமனைப்பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக்குறையாதவில்லங்கச்சான்றிதழ்(.சி), விற்பனைப்பத்திரத்தின்நகல், சட்டவல்லுநரின்கருத்து(லீகல்ஒபீனியன்), உரியஅதிகாரியிடன்(சி.எம்.டி.அல்லதுடிடிசிபிஅதிகாரிகளிடம்) பெறப்பட்டமனைக்குஉண்டானவரைபடம்அங்கீகாரநகல், கட்டுமானச்செலவுஅல்லதுவீட்டின்மதிப்பீடுபற்றியபொறியாளர்அறிக்கை(வேல்யூவேஷன்ரிப்போர்ட்) ஆகியஆவணங்களுடனும்பூர்த்திசெய்யப்பட்டகடன்விண்ணப்பப்படிவத்தையும்அளிக்கவேண்டும்.
நமக்கான வீட்டுக்கடன்வாங்குவதற்கானதகுதியைவங்கிஎப்படித்தீர்மானிக்கும்?
திருப்பிச் செலுத்தக்கூடியஉங்கள்திறனைவைத்தேவீட்டுக்கடன்தகுதியைத்தீர்மானிக்கும். அதாவதுஉங்கள்மாதந்த்திரவருமானத்தில்இருந்துஉங்கள்தேவைகள்போக, மிஞ்சும்பணத்தைவைத்தேஉங்களால்எவ்வளவுபணம்திருப்பிச்செலுத்தமுடியும்என்பதைவங்கிகள்கணக்கிடும். கணவன், மனைவிஇருவரும்பணிபுரியும்பட்சத்தில்அவர்களின்வீட்டுக்கடன்தகுதிஅதிகமாகஇருக்கும்.
மாறும் வீட்டுக் கடன்வட்டிவிகிதம்(Floating Rate Home Loans) என்றால் என்ன?
ரிசர்வ் வங்கிஇருமாதங்களுக்குஒருமுறைஅறிவிக்கும்கடன்கொள்கையில்வட்டிவிகிதம்அதிகரிக்கப்படுவதுஅல்லதுகுறைக்கப்படுவதைப்பொறுத்துமாறும்தன்மைஉடையது. வீட்டுக்கடனைத்திருப்பிச்செலுத்தும்முழுகாலத்துக்கும்ஒரேஅளவுமாதத்தவணை(.எம்..) இருக்காது.
அவ்வப்போது சிலநூறுரூபாய்கள்அதிகரிக்கலாம்அல்லதுகுறையலாம். மாதச்சம்பளம்வாங்குபவர்கள்இந்தஏற்றஇறக்கத்தைச்சமாளிக்கமுடியுமானால்மாறுபடும்வட்டியைத்தேர்வுசெய்யலாம். இந்தவிவரங்கள்கடன்ஒப்புதல்கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவதுகடன்வழங்கும்காலத்தில்உள்ளவட்டிவிகிதம்ஒருகுறிப்பிட்டகாலம்வரைமட்டுமேபொருந்தும்.
வட்டி விகிதங்கள் மாறும்போதுவங்கிஅதைத்தெரிவிக்குமா?
வீட்டுக் கடன்மீதானவட்டிவிகிதத்தில்மாற்றம்இருந்தால்வங்கிஉங்களுக்குத்தகவல்தெரிவிக்கவேண்டும்.
நிலையான வட்டிவிகிதம்(Fixed Rate Home Loan) என்றால் என்ன?
கடன் காலம் முழுமைக்குமானவட்டிவிகிதம்மாறாமல்இருக்கும். இதுநீங்கள்வாங்கியிருக்கும்கடனின்விதிமுறைகளுக்குஉட்பட்டது. நீங்கள்கடன்பெறும்சமயத்தில்வட்டிவிகிதம்குறைவானதாகஇருந்தால்இம்முறைஉபயோகமானதாகஇருக்கும். எதிர்காலத்தில்சந்தையில்வட்டிவிகிதம்அதிகரித்தாலும்உங்கள்கடன்மீதானவட்டிவிகிதம்நிலையாகஇருக்கும்.
எல்லா மாதமும் குறையும்முறையில்(Reducing Balances Method) வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உங்கள் மாதத் தவணையின்ஒருபகுதிகடன்முதலில்இருந்துகழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்டமுதல்மீதேஅடுத்தமாதத்திற்கானவட்டிகணக்கிடப்படுகிறது. குறிப்பிடகாலம்கடன்மீதானதவணைகள்செலுத்தப்பட்டபின்தவணையில்வட்டிப்பகுதிகுறைந்துமுதல்பகுதிஅதிகரிக்கிறது.

3 comments:

  1. நான் உன் பெயர் மேரி பெர்ரி இருக்கிறேன். நான் இந்த பயன்படுத்த வேண்டும், ஒன்றுபட்ட மாநிலத்தில் கலிபோர்னியா வாழ
    அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய நடுத்தர உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
    ஸ்கேமர்களைத் everywhere.Few மாதங்களுக்கு முன்பு நான் நிதிநிலைமையில் மோசமாக, மற்றும் காரணமாக இருந்தது
    என் விரக்தி நான் பல ஆன்லைன் கடன் மூலம் scammed. நான் இருந்தது
    என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிகவும் நம்பகமான என்னை குறிப்பிடப்படுகிறது வரை கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்த
    வசந்தம், FIELD கடன் வீட்டில் இருந்து ஐக்கிய மாநில தளம் யார் கடன் கொடுக்கும் யார் என்னை € 685.000 ஒரு பாதுகாப்பற்ற கடன் கொடுத்தால்
    எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் 7hours கீழ். நீங்கள் எந்த வகையான தேவை என்றால்
    நான் பயன்படுத்தி வருகிறேன் ringfieldfinancehome@outlook.com: கடன் வெறும் வழியாக இப்போது அவரை தொடர்பு
    நரகத்தில் நான் கடந்து ஏனெனில் இந்த நடுத்தர அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய
    அந்த மோசடி நிறுவனங்களின் கடன் கைகளில் மூலம். நான் விரும்புகிறேன்
    எனது எதிரிக்கும் நான் கடந்து போன்ற நரகத்தில் மூலம் அனுப்ப
    அந்த மோசடி ஆன்லைன் கடன்வழங்குநர்களிடம் கைகளில், நான் உங்களுக்கு உதவ வேண்டும்,
    என்னை ஒரு முறை கடன் தேவை, மேலும் பலர் இந்த தகவலை அனுப்ப
    நீங்கள் வசந்த FIELD கடன் முகப்பு திரு கிறிஸ்டோபர் இருந்து உங்கள் கடன் பெற வேண்டும், நான் கடவுள் அவனை நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    கடவுள் அவருக்கு என்றென்றும் ஆசீர்வதிப்பார்.

    மேரி பெர்ரி

    ReplyDelete
  2. வணக்கம், என் பெயர் Ayla மோசடி எல்லா இடங்களிலும் உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க அனைத்து கடன் தேடுவோரின் ஞாபகப்படுத்த இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நான் நிதி பலவீனப்பட்டு, மற்றும் விரக்தி, நான் ஆன்லைன் சில கடன் மூலம் scammed வருகின்றன. நான் கிட்டத்தட்ட என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிக நம்பகமான கடன் என்னை பற்றி வரை நம்பிக்கை இழந்து மட்டுமே 2% வட்டி விகிதம் எந்த அழுத்தம் அல்லது மன அழுத்தம் இல்லாமல் 24 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள $ 72,000 அமெரிக்க டாலர் பாதுகாப்புக் கடன்களை கொடுக்க யார் திருமதி பிரையனா என்று. நான் என் வங்கி கணக்கில் சமநிலை சோதித்ததில், நான் பயன்படுத்தப்படும் எண் தாமதம் இல்லாமல் என் கணக்கில் நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கண்டபோது, நான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவளுக்கு சத்தியம் ஏனெனில் மக்கள் மன அழுத்தம் இல்லாமல் எளிதாக கடன் பெற முடியும் என்று நான் ஒரு நல்ல செய்தி பகிர்ந்து. Brianatonioloanfirm@gmail.com: நீங்கள் எந்த வகையான கடன் வேண்டும் என்றால், அவள் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.
    நீங்கள் என் மின்னஞ்சல் aylamasal@gmail.com என்னை தொடர்பு கொள்ளலாம்
    இப்போது, நான் எல்லா நான் மாத கணக்கில் நேரடியாக அனுப்பும் என்று என் கடன் தொகைகள் சந்திக்க முயற்சி.

    ReplyDelete
  3. வணக்கம் நீங்கள் 2% ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன? நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக? பிறகு நீங்கள் சரியான இடத்தில் உள்ளன, உங்கள் மின்னஞ்சல் வழியாக இப்போது எங்களை தொடர்பு (mabelhernandezloan@gmail.com)

    ReplyDelete

 
Copyright © 2014 கல்விக்குரல்
Developed by IWC. Powered by Blogger